ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper Back
Pages 68
First EditionDec 2014
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹55.00 $2.5    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்தியாவில் எழுபது கோடி மனிதர்கள் நூற்று இரண்டு கோடி பேருக்கும், அமெரிக்காவில், ஐரோப்பாவில், அரேபியாவில் வாழ்பவருக்கும் உணவு உற்பத்தி செய்கிறார்கள். அதாவது குறைந்த அளவில்பார்த்தாலும் இந்திய ஊர்ப்புறத்தில் வாழும் ஒரு உழவர் _ஒன்றரை மனிதர்க்கு உணவு உற்பத்தி செய்கிறார். இப்போது முடிவிற்கு வருவோம், எந்த உற்பத்தி முறை திறமை வாய்ந்தது? நாம் வாழும் பூமி நிலைத்து 'நீடித்திருக்கப் பின்பற்ற போவது எந்தப் பாதை? ஆசியப்பாதையா? அமெரிக்கப் பாதையா?


உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :