ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)

ஆசிரியர்: சுஜாதா

Category அறிவியல்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 256
ISBN9788189780777
Weight300 grams
₹320.00 ₹288.00    You Save ₹32
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை.
'ஏன்? எதற்கு? எப்படி?' _ முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிற கு, 'கேள்வி_ப தில் ப குதியை மீண்டும் ஜூ.வி_யில் தொட ங்க லாம்' என்று சுஜாதாவிட ம் கேட்ட போது, 'நான் த யார்... ஆனால், கேள்விக ளை எழுதி அனுப்புவ தில் வாச க ர்க ளுக்குப் ப ழைய ஆர்வ ம் இருக்குமா?' என்று நியாய மான ச ந்தேக த்தையும் எழுப்பினார்.
ஜூ.வி. வாச க ர்க ள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத ந ம்பிக்கை இம்முறையும் பொய்க்க வில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

அறிவியல் :

விகடன் பிரசுரம் :