எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

ஆசிரியர்: ஷோபா ஷக்தி

Category நேர்காணல்கள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 160
First EditionOct 2014
ISBN978-81-929715-1-3
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹140.00 $6    You Save ₹14
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here


நாம் விதந்தோதிக் கொண்டிருக்கும் பிம்பங்களிலிருந்தும் பிரதிமைகளிலிருந்தும் சுய விமர்சனத்தோடு வெளியேறவும், புதிய திசைவழிகளை உருவாக்கி விவாதித்துச் செல்லவும், ஜனநாயகப் பண்புகளை கை கொள்ளவும் இந்நேர்காணல்கள் உதவக் கூடியது என்பதோடு ஈழச் சமூகத்தின் தேவைகளை அரசியல் விருப்புனர்ச்சிகளை புரிந்து கொள்ளவும் ஏற்றது.
போர்க்களத்தில் முதலில் பலியாவது மனிதர்களல்ல, அவர்களை பற்றிய உண்மைகள்தான் என்ற உலக வழக்கை ஈழப்போராட்ட காலங்கள் நமக்கு உறுதிப்படுத்தின எனலாம். போர் சார்ந்த உண்மைப்பாடுகளையும், அவை சார்ந்த படைப்பிலக்கியங்களையும் உலகிற்கு எடுத்துச் செல்வதைவிட அவைப்பற்றிய பெருமிதங்களையும் வீரம் போற்றும் சார்பு நிலைகளையும் ஏந்தி சுகித்தலையும், மிகைக் கதையாடல்களை முன்வைப்பதையுமே நமது தமிழ்ச் சமூகம் முதன்மைத் தொழிலாய்க் கொண்டிருக்கிறது. புலப்பெயர்வில் இருந்தோ அல்லது தமிழகத்தில்இருந்தோ இல்லாமல் ஈழத்து கள செயல்பாடுகளின் பின்புலத்தில் இருந்து இலக்கிய, அரசியல், சமூக போராட்டங்களை முன்னெடுத்தவர்களிடம் இருந்து தோழர் ஷோபாசக்தியால் பெறப்பட்டுள்ள நேர்காணல்கள் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :