எழுந்து வா தலைவா

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்

Category கவிதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 48
First EditionDec 2018
ISBN978-93-87636-31-6
Weight50 grams
Dimensions (H) 17 x (W) 11 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹3
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


தலைவர் கலைஞரின் இறுதி நாட்களில் மனுஷ்ய புத்திரன் எழுதிய இந்தக் கவிதைகள் பரவலாக வாசிக்கப்பட்டும் கேட்கப்பட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கலைஞரின் இறுதி ஊர்வலத்தின்போது இக்கவிதைகள் பல தொலைக்காட்சிகளில் இடையறாது வாசிக்கப்பட்டன. இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதரின் வெளிச்சம் இந்தக் கவிதைகளுக்குள் நிரம்பியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :