எழுதிச் செல்லும் கரங்கள்
ஆசிரியர்:
ஆத்மார்த்தி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1915-4209-6480-2505
{1915-4209-6480-2505 [{புத்தகம்பற்றி எழுதுகிறவனை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள்...? முழு நேர எழுத்தாளன் என்று சொன்னால் கூட விடாமல் அதன் துணைக்கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பவர்களுக்கு எந்த பதிலைத் தந்து பரமபதம் அடைவது? இந்தப் பெயரற்றவர்கள் ஏற்படுத்துகிற அயர்ச்சிதான் மற்ற எல்லாவற்றையும் விடக் க்ரூரமானது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866