எளிய வடிவில் கம்பராமாயணம்

ஆசிரியர்: கே.மாரியப்பன்

Category இலக்கியம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 416
Weight600 grams
₹260.00 ₹247.00    You Save ₹13
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ராவணன் கெட்ட எண்ணங்களோடு சீதையைத் தூக்கிச் செல்லவில்லை. “ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழைத் தீண்டான்” என்று கம்பன் ராவணனின் சிறப்புத் தன்மையை எடுத்துக் கூறியுள்ளார். சீதையை ராமன் மீட்டுக்கொண்டு வந்தபோது அவள் சினத்தால் ராமனைப் பார்த்து, 'சூர்யபுத்திரா' என்று கூறினாள். சீதை ஒரு திராவிடத் தமிழ்ப் பெண். அவள் மண்டோதரியின் மகள். ‘சீதை பிறந்தால் இலங்கை அழியும்' என்பது ஜோதிடரின் கணிப்பு. ஆகவே சீதை சிறு குழந்தையாக இருக்கும்போதே பெட்டியில் வைத்து ஆற்றில் விடப்பட்டாள். அப்பெட்டியை மிதிலை அரசன் சனகமகாராஜா எடுத்து, அதில் உள்ள குழந்தையை வளர்த்து வந்தார். ஆகவே சீதை சனகமகாராஜா என்பவரின் வளர்ப்புத் தந்தை. உண்மையான தந்தை ராவணன்.
உறவு முறை தெரியாதபடி இக்கதையின் போக்கு சாட்டப்பட்டுள்ளது. சீதையை தன் மகள் என்று அறியாதபடி ராவணன் தூக்கிவந்து இலங்கையில் அசோக வனத்தில் வைத்தான். “சீதை பிறந்தால் இலங்கை அழியும்” என்ற விதி வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே இலங்கை ராமனால் அழிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.மாரியப்பன் :

இலக்கியம் :

மணிமேகலைப் பிரசுரம் :