எளியமுறை ஜோதிட கணிதம்
₹80.00 ₹76.00 (5% OFF)

எளியமுறை ஜோதிட கணிதம்

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 88
ISBN978-81-8979-663-1
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'ஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து வருவதுடன், இன்னமும் மாணவர் | 'என்கிற அடிப்படையில் தொடர்ந்து படித்துக் கொண்டிருக் கிறார். முற்றிலும் புதிய "கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை, செய்து அதன் பயனை ' ஜோதிட 'அபிமானிகள் பெற வேண்டும் என்ற 'நல்லெண்ணத்தில் நூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் | 'எழுதியும் ஜோதிட உலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் - ஆத்தூர் மு.மாதேஸ்வரன் அவர்கள், அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து , கொண்டேயிருக்கும். அதன் பயன் ஜோதிட வாசகர்களுக்கே! -

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :