எல்லை பிடாரி

ஆசிரியர்: சோலை சுந்தரபெருமாள்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 328
ISBN978-81-2343-048-5
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இலக்கியத்தையே வாழ்வியல்தான் உற்பத்தி செய்கிறது. எழுதப்படாத வாய்மொழி இலக்கியமும், இலக்கிய வகையே!
'ஒண்ட வந்த பிடாரி, ஊர்பிடாரியை விரட்டுச்சாம்!' என்ற கதையாக முதலாளித்துவச் சமூகம், 'எல்லை பிடாரி'யை முன் வைத்து எல்லை கோலிக்கொண்டு இருக்கிறது.
எதனையும் கண்டு கொள்ளாத சமூகத்தினை, இந்த நாவல், அதன் தோள் பற்றி உலுக்கி கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது. முற்றிலும் புதிய பல விவாதங்களை எழுப்புகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோலை சுந்தரபெருமாள் :

நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :