எல்லா நதியிலும் என் ஓடம்

ஆசிரியர்: வைரமுத்து

Category கவிதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 152
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிமை உலகுக்குக் கொண்டு சென்ற வைரமுத்து. இந்நூலில் உலகத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்.
நல்ல இலக்கியம் எது என்பதையும் அதை எப்படி ரசிக்கவேண்டும் என்பதையும் வைரமுத்துவிடம் இருந்து தெரிந்துகொள்வது புத்துணர்ச்சியூட்டும் சுகமான அனுபவம்.
வைரமுத்து பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த, உலகம் வியக்கும் கவிஞர்களும் அவர்களுடைய சிறந்த படைப்புகளும், உலகப் பூந்தோட்டத்தில், பறித்த சிறந்த பூக்கள் மட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கவிதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :