எலியின் பாஸ்வேர்டு

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category சிறுவர் நூல்கள்
FormatPaper back
Pages 40
ISBN978-93-8748-404-7
Weight150 grams
₹35.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை. பாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டில் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

சிறுவர் நூல்கள் :

தேசாந்திரி பதிப்பகம் :