எறும்பும் புறாவும்

ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்

Category சிறுவர் நூல்கள்
Publication நீலவால் குருவி
FormatPaperback
Pages 158
Weight200 grams
₹200.00 ₹170.00    You Save ₹30
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தப் புத்தகத்தில் மனிதர்கள். கடவுள், விலங்குகள் போன்ற எல்லா வகையான சுதாபாத்திரங்களும் உள்ளன. ஆனால் எழுத்தாளர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்பது முக்கியம் அன்று.எல்லாவற்றிற்கும் முதலாக டால்ஸ்டாய் குழந்தைகளைக் கவனத்தில் கொள்கிறார். ஆகவேதான் அவரது பாத்திரங்கள் சில. வேளைகளில் முகமூடியுடன்கூடிய குழந்தைகளாகத் தென்படுகிறார்கள். திரும்பத் திருமட முகமும் நழுவி - விழுந்து, குழந்தையினுடைய மின்னுகின்ற பிரகாசிக்கின்ற அறிவார்ந்த ஒரு ஜோடிக் கண்கள்தாம் முன்னே நீட்டுகின்றன. 'ஒவியர் மி.ரமாதின் இந்த அம்சத்தை தனது படங்களில் நிலைநிறுத்தி இருக்கிறான்,

உங்கள் கருத்துக்களை பகிர :
லியோ டால்ஸ்டாய் :

சிறுவர் நூல்கள் :

நீலவால் குருவி :