எருமை தேசியம்

ஆசிரியர்: காஞ்ச அய்லய்யா

Category கட்டுரைகள்
Publication தலித் முரசு
FormatPaper Back
Pages 335
Weight400 grams
₹330.00 ₹297.00    You Save ₹33
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவின் திராவிடர்கள் நிறத்தை வைத்தான இந்த மேல்கீழ் என்ற பாகுபாடுகளை எதிர்த்தால், வெள்ளை நிறத்து ஆரியர்கள் திராவிட புரட்சியாளர்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்தினர். நவீன திராவிடர்களுள் பெரியார். ஈ.வே.ராமசாமி தான் ஆரிய வெள்ளை இன வெறியை முதன்முதலில் எதிர்த்து மாபெரும் போர் தொடுத்தவர். எருமை தேசியம் என்கிற இந்த கருத்தாக்கம் உருவானதற்கு பெரியாருக்குத்தான் நான் கடன் பட்டுள்ளேன். எப்படி சாதியம் குறித்த கேள்விகளுக்கும் அவற்றை பரவலாக்குவதற்கும் அம்பேத்கருக்கு கடன்பட்டிருக்கிறேனோ அது போலத்தான், அம்பேத்கரிய மற்றும் மண்டல இயக்கங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

-காஞ்ச அய்லய்யா


உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

தலித் முரசு :