எரியும் பிரச்சனை அம்பானிகளின் சூது

ஆசிரியர்: எஸ்.விஜயன்

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages N/A
₹10.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அம்பானிகளின் செல்லப்பிள்ளைகளான 'காங்கிரசோ, பா.ஜ.க.வோ அடுத்த மத்திய ஆட்சியில் அமர்ந்தால் அம்பானிகளின் 'நலனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்போவதில்லை. இந்த இரண்டு கட்சிகளின் அரசுகள்தான் போட்டிபோட்டுக்கொண்டு எண்ணெய் கிணறுகள், எரிவாயு வயல்கள், நிலக்கரிச்சுரங்கங்கள், அலுமினியச் சுரங்கங்கள், தாதுக்கள், கனிமங்கள், ஸ்பெக்ட்ரம்கள் என தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டவர்கள். எனவே, இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளிவைக்க மாற்றுக்கொள்கை கொண்ட இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் அமையும் அரசாக இருந்தால்தான் சாத்தியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.விஜயன் :

கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :