எரியாத நினைவுகள் (அசோகமித்திரன் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்)

ஆசிரியர்: அம்ஷன் குமார்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 255
ISBN978-93-81969-89-2
₹290.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனிமனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளுமையின் பல முகங்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு இந்நூல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அம்ஷன் குமார் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :