எரிதழல்

ஆசிரியர்: பாவா.மணிகண்டன்

Category கவிதைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 136
First EditionDec 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅதிகம் பேசாத இயல்புடைய சமூகத்தின் அவலங்களை எண்ணிக் குமுறும் உள்ளம் கொண்ட இளைஞன். பேச்சுக்கு பதிலாக எழுத்து , இவருடைய எண்ணங்களின் வெளிப்பாடு. இவர் தந்த கவிதைகளைப் 'படித்து சிலிர்த்தேன், வியந்து பூரித்தேன். சமூகத்தில் நடக்கின்ற அவலங்களைக் காண்கின்ற எவரும் கண்ணீர் வடிப்பார்கள் அல்லது கனலாய் வெடிப்பார்கள். இவை இரண்டிலுமே பூகம்பம் வெடிக்கும் தத்துவம் அடக்கம். இந்த இரண்டையுமே 'வெளிப்படுத்தியுள்ளது இந்தக் கவிதை நூல்

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :