எம் ஜி ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்

ஆசிரியர்: மு.சந்திரகுமார்

Category சினிமா, இசை
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper back
Pages 108
First EditionJan 2019
ISBN978-93-86555-72-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தமிழரின் தொன்மையான கலைகளை வரலாற்று பிம்பங்களோடு மீட்டெடுத்துக் கொடுத்த பெருமைக்குரியன எண்பதுகளுக்கு முந்தைய திரைப்படங்கள். தமிழ்த் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துகிற சண்டைக்காட்சிகள் மேற்கத்திய மற்றும் சீன ஜப்பானிய வகை தற்காப்புக் கலைகளின் திரிபுகளாக வெளிப்படுகின்றன. இந்நிலையில், எம்.ஜி.ஆர். நடித்த தமிழ்த் திரைப்படங்களின் சண்டைக்காட்சிகள் தனித்துவமானவை. பண்டைத் தமிழரின் வீரவிளையாட்டுகள் மற்றும் தற்காப்புக் கலைகளைக் கண்டறிந்து அவற்றைத் தனது திரைப்படங்களில் அவர். எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை இந்நூல் சிறப்பாக ஆராய்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :