எமதுள்ளம் சுடர்விடுக
ஆசிரியர்:
பிரபஞ்சன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95?id=1661-2092-7582-7776
{1661-2092-7582-7776 [{புத்தகம் பற்றி சமூகத்தின் அன்புகொண்ட படைப்பாளிகள்தான் 'சமூக பொறுப்பு மிக்க படைப்பாளிக உருவெடுக்கிறார்கள். அத்தகைய படைப்பாளிகள்தாம், 'வரலாற்று மனிதர்களையும், அசாத்தியமான நிகழ்வுகளையும் படைப்பாக்கம் செய்து உலவ விடுகிறார்கள். இந்த அரிய படைப்புகள் காலத்தின் கொடையாக போற்றப்பட வேண்டியவை. ''எமதுள்ளம் சுடர்விடுக' என்ற பெயரில், அறியப்படாத வரலாற்று படைப்புகளையும், அரிய மனிதர்களையும் தமிழ் வாசகர்கள் தரிசிக்க எழுதினேன். அது ஒரு அற்புத பொக்கிஷமாக உருவெடுத்து இந்நூலின் வழியாக நிலைபெற்றுள்ளது. | _ 'இந்து தமிழ் திசையில் புதன் தோறும் இக்கட்டுரைகள் வெளியானபோது, அதிகாலையில் இருந்து வரும் வாசகர்களின் தொலைபேசி அழைப்புகள் என்னை ஊக்கப்படுத்தியதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866