எப்போதும் முடிவிலே இன்பம்

ஆசிரியர்: புதுமைப்பித்தன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 263
First EditionDec 2012
3rd EditionDec 2018
ISBN978-93-81969-40-3
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹275.00 ₹261.25    You Save ₹13
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று பதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியம் வழங்கியவை அவரது படைப்புகள், காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமது சிறுசதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டுகளுமாக நிலைத்திருப்பவை. இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :
புதுமைப்பித்தன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :