எப்படி ஜெயித்தார்கள்?

ஆசிரியர்: ரமணன்

Category கதைகள்
Publication புதிய தலைமுறை
FormatPaperback
Pages 96
First EditionDec 2011
5th EditionSep 2015
ISBN978-81-927865-1-3
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழ் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் என்றாலே அவை தொழில் முனைவோரின் குடும்பக் கதை என்கிற அளவிலேயே சுருங்கி இருக்கும் என்பதுஎழுதப்படாத விதி. மாறாக, அத்தொழில்முனைவோர் எத்தகைய வியூகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்கிறது இந்நூல்.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், கே.பி.என்.டிராவல்ஸ், அருண் ஐஸ்கிரீம், சவேரா ஓட்டல், ஆச்சி மசாலா, சுகுணா சிக்கன் ஆகிய எட்டு நிறுவன அதிபர்களின் வெற்றிக் கதைகள் இதில் தரப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :