என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும் பகுதி - 1 மற்றும் 2

ஆசிரியர்: ப.சங்கரன் I.A.S

Category சுயசரிதை
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Pages 488
ISBN978-81-2340-717-3
Weight850 grams
₹460.00 ₹391.00    You Save ₹69
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தெய்வ பக்தியும் சீலமும் நிறைந்த ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் தோன்றி, ஒழுக்கத்தோடும் நற்குணங்களோடும் வளர்ந்து, பல பெரியோர்களின் ஆசியாலும் ஆதரவாலும் கல்வி பயின்று, அரசின் மிக உயர்ந்த பதவிகளில் நேர்மையும் மனிதநேயமும் சிறக்கப் பணியாற்றி நிறைவாழ்க்கை வாழ்ந்து மறைந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வாழ்க்கை வரலாறே இந்நூல்.
மனிதனின் கடமை, அன்பு, பண்பு, பாசம், கட்டுப்பாடு ஆகியவற்றிலான அறவாழ்வையே அனைத்து மதங்களின் உபதேசங்களும் மனித மனங்களில் தெள்ளத் தெளிவுடன் அள்ளி விதைத்தன. மனிதநேயப் பயிர் வளர்க்க முனைந்தன. அத்தகு சிந்தனைகளின் இழையோட்டமே இந்நூல் முழுவதிலும் விரவிக் கிடக்கின்றன. நற்பண்புகளையும் உயரிய சிந்தனைகளையும் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூல் இளைய சமுதாயத்தினர் படித்துப் புத்துணர்வும் தன்னம்பிக்கையும் பெறுவதற்குப் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயசரிதை :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :