என் நேச அசுரா...! (பாகம் 1 & 2)
ஆசிரியர்:
இன்பா அலோசியஸ்
விலை ரூ.900
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE...%21++%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+1+%26+2%29?id=1221-0614-5001-1978
{1221-0614-5001-1978 [{புத்தகம் பற்றி “நீங்க உங்க பொண்ணைக் கொஞ்சற மாதிரி, நான் என் பசங்களைக் கொஞ்சறேன்.” அவள் சொல்ல, அவன் வாய்விட்டே சிரித்தான்.
<br/>“நீ இதை விடவே மாட்டியா? அவ எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் ஸ்பெஷல்தான், ஆனா நீ.... என்னோட வாழ்க்கை ...” அவன் நெகிழ்ந்து உரைக்க, அவன்மேல் அப்படியே படுத்துக் கொண்டாள்.
<br/>“அது எனக்குத் தெரியும்." சொன்னவளது வார்த்தைகளில் இருந்தது முழு உண்மை மட்டுமே. அவர்களது வாழ்க்கையில் இன்னும் பல வெற்றிகளைக் கண்டு, வாழ்க்கையை ஜெயிப்பார்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866