என் தந்தை பால்ய்யா

ஆசிரியர்: ஓய்.பி.சத்தியநாராயணா தமிழில் : ஜெனி டாலி அந்தோணி

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 288
ISBN978-93-86820-14-3
Weight350 grams
₹325.00 $14    You Save ₹16
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக - பொருளாதார - கலாச்சார வெளிகள், சாதிகளுக்கிடையேயான உறவுகள், அதன் சட்ட திட்டங்கள், வாழும் வழிகள், விதங்கள், பேரங்கள், சமரசங்கள், லட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தீண்டத்தகாதவர்களின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப்பார்க்கும் முயற்சி 'என் தந்தை பாலய்யா'. தீண்டத்தகாத ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சமூகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்கும் சாதிய முறைகளுக்கும் நிலப்பிரபுத்துவ முறைகளுக்கும் ஏளனப்படுத்தலுக்கும் அவமதிப்புக்கும் எதிரான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்தப் புத்தகம் இருக்கிறது. சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் தனது நிதர்சனமாக அதை உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் இந்தப் புத்தகம் வெளிக்கொணர்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :