என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

ஆசிரியர்: சோ

Category நாவல்கள்
FormatPaper back
Pages 120
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு நாட்டை அந்நியர் ஆண்டு கொண்டிருந்தால்தான், அந்நாட்டு மக்கள் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது. பாரத மக்களாகிய நாம் சொந்த நாட்டவ விடமேகூட அடிமைகளாக வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறோம். தாங்கள் நினைத்ததை நடத்திக் கொண்டு மக்களின் எண்ணங்களுக்கும் வாழ்விற்கும் சிறிதும் மதிப்பளிக்காமல் இந்நாட்டை ஆண்டு கொண்டு இருக் கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள். இந்த அடிமை வாழ்வு என்று நீங்குகிறதோ, அன்றுதான் இந்நாடு உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டது என்று கொள்ள முடியும்...!
ஜனநாயகம் என்ற சொல்லும், சோஷலிஸம் என்ற சொல்லும் இப்போது இந்நாட்டில் படும்பாடு சொல்லி முடியாது. ஒரு சிலர் சேர்ந்து கொண்டு தங்கள் முன்னேற்றத்திற்காகவும், தங்கள் உற்றார் சுற்றார் முன்னேற்றத்திற்காகவும் தங்கள் இஷ்டப்படி அரசாங்கம் நடத்துவது ஜனநாயகம் ஆகாது. அதுதான் ஜனநாயகம் என்றால், அந்த நாயகம் நமக்கு வேண்டாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ :

நாவல்கள் :

அல்லயன்ஸ் :