என்றும் உள்ளவர்கள்

ஆசிரியர்: நா. நாகராஜன்

Category சிறுகதைகள்
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
First EditionJan 2015
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுத்து நகரில் முத்துக்களுக்குப் பஞ்சம் இல்லாதது போலவே முத்தமிழுக்கும் பஞ்சம் இல்லை . இவர் 1981இல் இலக்கிய வீதியில் 6 சிறுகதை எழுதி முதல் பரிசு பெற்றவர். தொடர்ந்து கல்கி, செம்மலர், தாமரை, கணையாழி, காவ்யா தமிழ், ஆனந்த விகடன் எனப் பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். 'ஐயர் வளைவு' எனும் இவரது நாவலும் (2012) குறிப்பிடத்தக்கது.
இத்தொகுப்பு சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பாகும். என்றென்றும் வாசித்து நேசிக்கத்தக்கவை இவரது கதைகள் என்பதை 'என்றும் அன்புடன் நிரூபிக்கும். இது இவரது இரண்டாவது தொகுதி.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. நாகராஜன் :

சிறுகதைகள் :

காவ்யா பதிப்பகம் :