என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்

ஆசிரியர்: அருட்திரு .போஸ்கோ ச.ச.

Category வேலை வாய்ப்பு
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 104
First EditionApr 2008
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வாழ்வு அடித்தளத்திலுள்ள ஏழை எளிய மாணவ கேளும் சிறப்பான படிப்புகளைப் படிக்க வேண்டும் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைப் பெறு வார்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதே "ஏனை படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற இந்த கல்வி வழிகாட்டி நூல் இதில் தொகுக்கப் பட்டிருக்கும் பெரும்பாலான படிப்புகள் அப்படிப்பைப் படித்தவுடன் உங்களுக்கு வேலையைப் பெற்ற தரும் , அருட்திரு. போஸ்கோ . ச.ச. இயக்குநர் தொன் போஸ்கோ வழிகாட்டி
படித்தால் மருத்துவம் அல்லது பொறியியல் இதை விட்டால் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு என்று மட்டுமே பொதுவாக நினைக்கிறோம். ஆனால் இன்று மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் அனைத் தையும் பட்டியலிடுகின்றது இந்தத் தொகுப்பு, இன்று மாணவர்களுக்கு இருக்கும் வாய்ப்புக் களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. மாணவ ர்கள் இதை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :