என்னைத் தீண்டிய கடல்

ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-81-89359-73-7
Weight250 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



குமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில் ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல் பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத் தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் பட்டவர்த்தன மாக்கும் இந்நூலில் தம் இனத்தின் துயரங்களைக் குறித்துப் பரதவப் பெண்கள் முதன்முதலாக வாய்திறக்கிறார்கள். மீனவ வாழ்வின் அவலங்களைத் துல்லியமான புள்ளிவிவரங். களோடு எடுத்துரைக்கும் வறிதையா, மீனவர்களின் மறு மலர்ச்சிக்கு நடைமுறை சாத்தியமான பல யோசனைகளை - அரசியல் தளத்தில் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளாக முன்வைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வறீதையா கான்ஸ்தந்தின் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :