என்னைச் செதுக்கிய மாணவர்கள்

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆயிஷா. இரா.நடராசன் (பி-1964) தமிழின் குறிப்பிட தகுந்த கல்வியாளர், எழுத்தாளர். 'ஆயிஷா' என்ற தனது படைப்பின் மூலம் ஆயிஷா நடராசன் ஆனார். சிறுவர் இலக்கியத்திற்காக (2014)சாகித்ய அகாடமியின் பாலசாகித்ய விருதுபெற்றவர். இவரது 'ஆயிஷா', விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் 'இது யாருடைய வகுப்பறை. போன்ற நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தவை. இயற்பியல், உளவியல் கல்வி மேலாண்மை போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருக்கிறார். மாற்று வழிகல்விக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். மாணவர்களின் சுதந்திர தேடல், ஜனநாயக வகுப்பறை போன்றவை குறித்த இவரது பதிவுகள் தனித்துவமானவை. இதுவரை அறுபதுக்கும் மேலான நூல்கள் வெளிவந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

சிறுவர் நூல்கள் :

தி இந்து :