என்னைச் சுற்றி சில நடனங்கள்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 256
Weight200 grams
₹115.00 ₹109.25    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குருவழி என்ற புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்த பேராதரவு என்னை நெகிழ வைத்தது. பல்வேறு காலகட்டங்களில் எழுதியிருந்த கட்டுரைகளை ஒன்றாகத் தொகுத்து வெளியிடும் போது, அதில் ஒரு முழுமை இருப்பது தெரிந்தது. இப்படி ஒரு முழுமையான ஒரு தொகுப்பாக வருமென்று இந்தக் கட்டுரைகளை எழுதும்போது நான் நினைக்கவில்லை.
இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்து விட்டு தொலைபேசி மூலமும், நேராகவும், கடிதங்கள் மூலமும் நிறைய பாராட்டுக்கள் வந்தன. பாராட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதே சமயம் உடனடியாக அதை நிறைவேற்ற முடியாத நெஞ்சங்கள் நிறைய இருந்தன என்பதையும் நான் அறிவேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :