என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்

ஆசிரியர்: பத்மா கிரகதுரை

Category குடும்ப நாவல்கள்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 280
First EditionOct 2018
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என் பெயர் பத்மா கிரகதுரை. நான் ஹவுஸ் ஒய்ஃப். கணவர் கிரகதுரை பிஸினஸ் மேன். ஆண் பெண் என இரு குழந்தைகள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். நான் இதுவரை 25 நாவல்கள் எழுதியுள்ளேன். அவை பதிப்பகங்களிலும் மாத நாவல்களிலும் வெளிவந்துள்ளன.காதல் கலந்த குடும்பக் கதைகள் என் பாணி. ஒவ்வொரு கதையிலும் என்னால் முடிந்த அளவு ஒரு சமுதாய மெஸேஜ் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பத்மா கிரகதுரை :

குடும்ப நாவல்கள் :

கற்பகம் புத்தகாலயம் :