என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்
ஆசிரியர்:
பத்மா கிரகதுரை
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1353-6967-0951-7519
{1353-6967-0951-7519 [{புத்தகம் பற்றி என் பெயர் பத்மா கிரகதுரை. நான் ஹவுஸ் ஒய்ஃப். கணவர் கிரகதுரை பிஸினஸ் மேன். ஆண் பெண் என இரு குழந்தைகள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். நான் இதுவரை 25 நாவல்கள் எழுதியுள்ளேன். அவை பதிப்பகங்களிலும் மாத நாவல்களிலும் வெளிவந்துள்ளன.காதல் கலந்த குடும்பக் கதைகள் என் பாணி. ஒவ்வொரு கதையிலும் என்னால் முடிந்த அளவு ஒரு சமுதாய மெஸேஜ் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866