என்னிதயம் கேட்ட காதல் நீ...!

ஆசிரியர்: சரயு

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaperback
Pages 428
Weight400 grams
₹380.00 ₹342.00    You Save ₹38
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“என்னைப் பேசினா கேட்பேன்...” என்றவன் “நான் அவ்வளோ சொல்லியும் என்மேல உனக்கு நம்பிக்கை வரல தானே...” என்றான் சற்றே வருந்தி.
“அதையே நானும் திருப்பி சொல்லலாம் தானே...” என்றாள் அவளும் அவனைப் போலவே.
“என்னது?!”
"ஆமா பொண்டாட்டின்னு நம்பிக்கை இருந்திருந்தா, இவளோட நம்ம எதுவும் ஷேர் பண்ணலாம்னு நீங்க நினைச்சு இருப்பீங்க... அப்படி தோணலை தானே..." என, அப்போது தான் அவனுக்கு புரிந்தது இவளின் வருத்தம் இதனால் தானா என்று.
“பொண்டாட்டி அப்படின்னு நினைச்சதுனால தான். உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நான் எதுவும் சொல்லலை..”

உங்கள் கருத்துக்களை பகிர :
சரயு :

குடும்ப நாவல்கள் :

அருண் பதிப்பகம் :