என்னப் பெத்த ஆத்தா

ஆசிரியர்: சூரை.ப.வ.சு. பிரபாகர்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 164
ISBN978-93-83188-25-3
Weight100 grams
₹55.00 $2.5    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எம்மா மந்திரமும் தோற்றுப்போகும் அம்மாவைப் பற்றிப் பாடினால் சும்மா கவிதை கூட சுகக் கவிதை தான். உயிராய், மெய்யாய், உயிர்மெய்யாய் விளங்கும் அம்மாவுக்கு இணை அகிலத்தில் வேறுண்டோ ?கலைவாணி மெ.செபம்கொண்டான்
இன்றைய நடப்பியலில் காதல், சமூகம் என்ற ரீதியில் கவிதைப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், தன் தாய் பட்ட துயரத்தினை எவ்வாறு சிரமேற்கொண்டு வெற்றியை நோக்கிப் பயணித்தார் என்பதை சிறிதும் முலாம் பூசாது முன்மொழியப்பட்ட நேர்த்தி கொண்ட கவிதைகளைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

வாசகன் பதிப்பகம் :