எனது போர்க்கால அனுபவங்கள்

ஆசிரியர்: கானமஞ்சரி சம்பத்குமார்

Category அரசியல்
Publication அல்லயன்ஸ்
FormatPaper Back
Pages 212
First EditionJan 2003
2nd EditionJan 2013
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபதிப்புரை தேசப்பற்று, ஒழுக்கம், கட்டுப்பாடு இவை ஒருங்கே கொள்வதுதான் ராணுவம். தாய் நாட்டை எதிரிகளிட மிருந்து காப்பாற்ற, அன்றாடம் ராணுவத்தினர் எதிர் கொள்ளும் சாகசச் செயல்களைப் புரிந்து கொள்ள, இது போல பல புத்தகங்கள் வெளிவர வேண்டும். ஆனால், நாம் ஓரளவாவது தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டாமா? அந்த ஓரளவு விஷயங்களையாவது இந்த நூல் வெளிப்படுத் தும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . இது போன்ற பல புத்தகங்களைப் படித்தால்தான் நமக்குத் தேசப் பற்று பெருமளவு பெருகும். இந்தத் தேசப்பற்று நம் ஒவ்வொருவருக் கும் வளர்ந்து விட்டால், நம் நாடு செழிப்புற்று விளங்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கானமஞ்சரி சம்பத்குமார் :

அரசியல் :

அல்லயன்ஸ் :