எனது போராட்டம்

ஆசிரியர்: ம.பொ.சிவஞானம்

Category கட்டுரைகள்
FormatHardbound
Pages 1024
Weight1.03 kgs
₹650.00 $28    You Save ₹32
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வறுமை நிறைந்த குடும்பத்திலே பிறந்த ஒருவன், வாலிபப் பருவத்திலே கடுமையாக உழைக்கும் தொழிலாளியாக 'வாழ்ந்து, அரசியல் துறையிலும் ஈடுபட்டு 'முன்னேறுவதென்றால், அது ஒன்றும் முடியாத காரியமல்லவென்பதனை என் மூலமாகவும் தொழிலாளி வர்க்கம் அறிந்து கொள்ள வேண்டுமென்பது என் பேரவா, என் வரலாற்றை எழுத வேண்டுமென்று நான் கருதியதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அது, என் வாழ்க்கையானது ஒரு தனிநபருடைய சரித்திரமாக மட்டுமல்லாமல், உருவாகிக்கொண்டு வரும் புதிய தமிழகத்தின் வரலாறாகவும் இருந்து வருவதாகும், என் கடந்தகால வாழ்க்கை , போராட்ட மயமாகவே இருந்திருப்பதால் எனது விருப்பத்துக்கு மாறாக, போராட்டச் சூழ்நிலையிலேயே இந்தச் சமுதாயம் என்னை , வைத்துவிட்டதால், "எனது போராட்டம்” என்னும் தலைப்பையே நான் தேர்ந்தெடுக்கலானேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.பொ.சிவஞானம் :

கட்டுரைகள் :

பூங்கொடி பதிப்பகம் :