எனது பர்மா குறிப்புகள்
ஆசிரியர்:
மு. இராமனாதன்
விலை ரூ.280
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1938-5559-0563-4075
{1938-5559-0563-4075 [{புத்தகம் பற்றி செ. முஹம்மது யூனூஸ்! 40 ஆண்டுகளுக்கு முன்னால் , பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் பிறந்து, வளர்ந்து 12 ஆண்டுகள் வாழ்ந்த, 'பர்மியத் திருநாட்டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார், தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் , தொடங்குகின்றன இப்பதிவுகள், இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் என்று தொடரும் பதிவுகள், கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நொந்ததுவரை நீள்கிறது}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866