எனது நீலப் புவிக்கோளம்
ஆசிரியர்:
ஹெர்மன் தித்தோவ்
விலை ரூ.325
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+?id=1182-4644-1017-5495
{1182-4644-1017-5495 [{புத்தகம் பற்றி சோவியத் நாட்டுப் பின்புலத்தில் விண்வெளி மற்றும் விண்வெளிப் பயணம் குறித்து எழுதப்பட்ட இத்தன்வரலாற்று நூல் விண்வெளிப் பயண வரலாறு மற்றும் வானியல் குறித்து விரிவாகப் பேசுகிறது.
<br/>
<br/>விண்வெளிப் பயணம் எனும் துறை தோன்றிய விதத்தை விவரிக்கவும் தற்போது வரலாற்றுத் தன்மை பெற்றுவிட்ட அன்றைய சில நிகழ்ச்சிகளை நினைவுகூரவும் வருங்காலம் பற்றிக் கனவு காணவும் பேரண்டத்தில் மானசீகமாகப் பயணம் செய்யவுமாகவே இந்நூல் எழுதப்பட்டதாக தித்தோல் குறிப்பிடுகிறார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866