எனது குழந்தை பயங்கரவாதி
ஆசிரியர்:
தீபச்செல்வன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF?id=4+1051
{4 1051 [{புத்தகம்பற்றி எங்கிருந்தோ வந்த கொடும் பறவைகள் மகிழ்வோடு வேட்டையாடுகின்றன நிலத்தின் சிறுபறவைகளை சிறகுகள் இழந்த சிறுபறவைகள் கனவை பொந்துகளில் செருகி வைத்திருக்கின்றன வாழ்வெனப்படுவது நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது வெறும் நிலத்தில் சிறகிழந்த பறவைகள் மேலலைய வீழ்ந்த மரத்தின் சருகாகிப் போன இலைகள் கீழலைகின்றன .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866