எனது இந்தியா

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatHardbound
Pages 552
ISBN978-93-87484-54-2
Weight850 grams
₹750.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜுனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு. சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கப்பட்ட, விலக்கப்பட்ட, செய்திகள் நிறைய உள்ளன. சரித்திரத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் புரிய அவைப்பதும் ஒரு சவால் இந்திய வரலாற்றை இது போல யாரும் எழுதியதில்லை எனும்படியாக எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள், உண்மைகள், நிகழ்வுகளுடன் புதிய வெளிச்சத்தை தருகிறது. தமிழகத்தின் ஐஏஎஸ் பயிற்சிப் பள்ளிகளில் இந்நூல் பாடமாகப் போதிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :