எந்நாடுடைய இயற்கையே போற்றி!
ஆசிரியர்:
கோ.நம்மாழ்வார்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21?id=1394-0309-2973-2457
{1394-0309-2973-2457 [{புத்தகம்பற்றி மனிதன் தோன்றிய காலம் முதல் உணவு அளித்த இயற்கை, இனி உணவளிக்குமா? இப்படியோர் அச்சம் இப்போது விளைந்துள்ளது. காரணம், இன்றைய தலை முறையினர், ரசாயனமான நஞ்சை மருந்தென எண்ணி மண்ணைக் கெடுத்து வருவதுதான். உண்ணும் உணவு விஷமானது; புற்றுநோய் வந்தது. கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! மசானபு ஃபுகோகா, எட்வர்ட் ஃபால்கனர், ரெக்ஸ் ஏ.ரிவெரா, ஜான் ஸ்டநூரர் என மேலை அறிஞர்களின் இயற்கை முறை வி வ ச ர ய ம் தொடர்பான பல குறிப்புகளும் கருத்துகளும் இந்த நூலில் இருப்பது, நூலின் தனிச்சிறப்பு, பாஸ்கர் சாவே, “வீரப்பட்டி' கணபதி என உள்ளூர் உதாரணப் புருஷர்களின் விவசாய உதாரணங்களைக் காட்டி இயற்கை உலகுக்கு மீண்டும் அழைக்கிறார் நம்மாழ்வார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866