எதை நான் கேட்பின் உனையே தருவாய்...!

ஆசிரியர்: ஸ்ரீஷா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 540
Weight450 grams
₹410.00 ₹389.50    You Save ₹20
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அன்பு- இது வார்த்தையல்ல. பலரின் வாழ்க்கைத் தேடல். அப்படியொரு தேடல் நிறைந்த கதை. மூன்று சகோதரிகளுக்கு ஒரே வீட்டில் திருமணம் முடிக்கும் பெற்றோர். மூன்று இணைகளும் மூன்று வகைக் குணங்கள் கொண்டவர்கள். உளவியல் ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால், Ambivert, Introvert, Extrovert. காதலைக் கொண்டாடும் விக்ரம் - அதிதி. காதலைத் தீராத் தேடலாகத் தொடரும் கௌதம் - உதயா. காதலை உள்ளார்ந்து அனுபவித்து வாழும் கார்த்திக் - சைத்ரா. இவர்கள் வாழ்வில் வரும் நட்பு, பாசம், துரோகம், வீழ்ச்சி, போராட்டம், வலி, எல்லையில்லா காதல், எழுச்சி என வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டு நகரும் கதை...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீஷா :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :