எது முதலில்?

ஆசிரியர்: டாக்டர் யூசுப் அல் கர்ளாவி

Category மொழிபெயர்ப்பு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 104
First EditionDec 2013
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$1.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

'டாக்டர். சி. சைலேந்திரபாபு, இந்திய காவல் பணியில் 1987-ஆம் ஆண்டு சேர்ந்த அதிகாரியாவார். அவர் வேளாண்மை மற்றும் பொதுச்சட்டத்தில் இள நிலைப் பட்டமும் , வேளாண்மை மற்றும் மக்கள் தொகைக் கல்வியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவராவார். *Missing Children' (காணாமல் போன குழந்தைகள்) பற்றிய ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.'ஐந்து மாவட்டங்களில் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் சென்னையில் துணைக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு அரும்பணி ஆற்றினார். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் காவல்படையில் முக்கியப் , பொறுப்பேற்றார். அதன்பின் அவர் சென்னை மாநகரத்தில் இணை காவல் ஆணையராக நெடுங்காலம் பணியாற்றிய பிறகு, துணை இன்ஸ்பெக்டர், ஜெனரலாக (DIG) திருச்சி மற்றும் விழுப்புரத்தில் பணியாற்றினார். காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றதும், சிறப்பு காவல் படைக்கு | (STF) தலைமை தாங்கி நடத்தினார். கோயம்புத்தூர் நகரின் காவல் ஆணையராகப் பணியாற்றினார். தமிழ்நாடு வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் (IG), பணியாற்றியுள்ளார். தற்போது கூடுதல் காவல்துறை இயக்குனராக (ADGP) பதவி , உயர்வு பெற்றுள்ளார். டாக்டர். சி. சைலேந்திரபாபு. ஐ.பி.எஸ். அவர்கள் கடமையுணர்வுக்காக குடியரசுத் தலைவர் பதக்கமும், உயிர் காப்பு நடவடிக்கைகளுக்கான பிரதம மந்திரி பதக்கமும், வீரதீரச் செயலுக்காக முதலமைச்சர் பதக்கமும், STF வீரப்பதக்கமும் பெற்றுள்ளார். You Too Become an IPS Officer' 'Be Ambitious' 'Principles of success in Interview 'A guide to Health and Happiness' அமெரிக்காவில் 24 நாட்கள் ஆகியவை இவர் எழுதிய பிற நூல்கள் ஆகும். இவை தென்னிந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தரமா?எண்ணிக்கையா! அறிவாற்றலா, செயலாற்றலா? "சிவாயத்"தா! “திராயத்"தா! தக்லீதா! இஜ்திஹாதா? 'கடுத்தவேறுபாடா கருத்தொற்றுமையா? போன்ற கேள்விகளுக்கு புதிய கோணங்களில் உதாரணங்களை எடுத்துரைத்து, குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையிலும், தர்க்க ரீதியாகவும், அறிவியல்பூர்வமாகவும் நிறுவுகிறார் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி. எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முடிவு காண்பதற்கு அவர் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புகள், நுட்பமானவை, முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு இன்றியமையாதவை.

உங்கள் கருத்துக்களை பகிர :