எது சுகம் ?
ஆசிரியர்:
டாக்டர் நாராயணரெட்டி
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%3F?id=1153-3989-7320-5619
{1153-3989-7320-5619 [{புத்தகம் பற்றி ஒரு ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொண்டால் காமவெறி பிடித்து அவர்கள் தங்கள் அரிப்பைத் தீர்த்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கக்கூடாது அமெரிக்க நாட்டின் பிரபல சமூக விஞ்ஞானியான சோரன்சன் (Sorenson சொன்ன மாதிரி ஆண் பெண் உறவுக்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இந்த காரணங்கள் பலவற்றையும்கூட 'உணர்ச்சிகள்' மூலமாக தெளிவாக எடுத்துச் சொல்ல நான் முயன்றிருக்கிறேன். ஆனால் அறிவியல் பூர்வமான செக்ஸ் உண்மைகளை ஒரு கட்டுரை வடிவில் எழுதினால் அது எல்லாத் தரப்பினரின் மனதையும் தொடாது என்பதால் கதை வடிவில் அந்தரங்க வாழ்வின் உண்மைகளை எடுத்துச் சொல்லயிருக்கிறேன்.
<br/> இந்தக் கதைகளில் இருக்கும் சம்பவங்கள் பல்வேறு நபர்களின் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவங்கள் தான். எனது 20 வருட செக்ஸ் மருத்துவ அனுபவத்தில், நான் சந்தித்த எனது கிளையன்ட்ஸ்களின் வாழ்விலிருந்தும் எனக்குத் தெரிந்த பலரின் வாழ்விலிருந்தும் சம்பவங்களைத் தொகுத்து கதைகளாக்கித் தந்திருக்கிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866