எது கறுப்புப் பணம்?

ஆசிரியர்: மருதையன்

Category அரசியல்
Publication கீழைக்காற்று வெளியீட்டகம்
FormatPaperback
Pages 32
Weight100 grams
₹30.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா-ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை .அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்?அதைத்தான் செய்திருக்கிறார் மோடி.இதோ , சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள்.தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதையன் :

அரசியல் :

கீழைக்காற்று வெளியீட்டகம் :