எது எப்படி ஏன் தெரியுமா? பாகம் 1

ஆசிரியர்: என். ராமதுரை

Category அறிவியல்
Publication சேகர் பதிப்பகம்
FormatPaperback
Pages 268
First EditionNov 2012
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப அறிவுப் பசியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அறிவியல் தொழில் நுட்ப விஷயங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் ரேடியோ, டி.வி. சேனல்களுக்கும், நாளிதழ், வார இதழ்களுக்கும் அதிகப் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. தினமணி நாளிதழ் இப்பணியில் நீண்ட காலமாக முன்னணியில் இருந்து வருவதாகும். எந்த நாளேடும் செய்திராத வகையில் தினமும் ஒர் அறிவியல் கட்டுரையை வெளியிட தினமணி ஆசிரியர் முடிவு செய்து அவ்விதம் எழுதித் தருமாறு கோரினார். அதன் பேரில் 2006 ஜூலையில் தொடங்கி 6 மாதங்களுக்கும் மேலாக சுமார் 200 அறிவியல் கட்டுரைகள் வெளியாயின. எனக்கு அளித்த தின மணிக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். தினமணியில் அவ்விதம் வெளிவந்த கட்டுரைகளே இப்போது உரிய மாறுதல்களுடன் நூலாக இந்த வாய்ப்பை வெளிவந்துள்ளன. படங்கள் கூடுதல் அம்சம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். ராமதுரை :

அறிவியல் :

சேகர் பதிப்பகம் :