எதார்த்தவாதம் (தோப்பிலின் பிரதிகளூடான வரைவு...)

ஆசிரியர்: மனோகரன்

Category கட்டுரைகள்
Publication புலம்
FormatHardbound
Pages 458
Weight650 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிரமிப்பூட்டக் கூடிய சிற்பங்கள் இரு வகைகளாக அமைவதுண்டு. கர்நாடக மாநிலம் சிரவணைபலகோலாவில் பல நூறு அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள கோமதீஸ்வரர் சிலையும் பிரமிப்பு ஊட்டக் கூடியது. குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும் மலைப்பை ஏற்படுத்தக் கூடியது. இவை ஒரு வகை. சிறிய அரிசியில் மிக நுணுக்கமாகச் செதுக்கப்படுகிற ஸ்ரீகிருஷ்ணனின் சிற்பமும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. பேரா. மனோகரனின் நூல் அரிசியில் செதுக்கப்பட்ட சிற்பத்தைப் போல நுட்பமானது. பேரா. முதுமுனைவர் ம, திருமலை

உங்கள் கருத்துக்களை பகிர :
மனோகரன் :

கட்டுரைகள் :

புலம் :