எதற்காக எழுதுகிறேன்?

ஆசிரியர்: சி.சு. செல்லப்பா

Category கட்டுரைகள்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperBack
Pages 112
First EditionJan 2014
ISBN978-93-84915-12-4
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன்.

- பாலோ கொயிலோ

எழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான்.

- ரோல்டு டாஹ்ல்

எழுதுவதால் இன்னல்கள் சற்று விலகி எனக்கு இதமளிக்கிறது. எனது வாழ்வின்மீது மீண்டும் உறுதி கொள்ள ஒரு வழிமுறையே எனது எழுத்து.

- காவ் ஜிங்ஜியன்

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.சு. செல்லப்பா :

கட்டுரைகள் :

சந்தியா பதிப்பகம் :