எண் சோதிடம்

ஆசிரியர்: அறிவழகன்

Category ஜோதிடம்
FormatPaperback
Pages 152
Weight150 grams
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“எழுதா விதிக்கு அழுது பயனில்லை" ஆகவேதான் இவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது முதல் எழுத்தை அவரவரின் நட்சரத்திற்கு ஏற்றபடி வைப்பதே சிறந்த பலனைக் கொடுக்கும். மாறாக வைத்தால் பலன்கள் குறைவாகவே காணப்படும். ஆகவே, முக்கியமாக இதைக் கவனத்தில் கொள்ளவும்.
இந்தப் புத்தகத்தில் அனைவருக்கும் விளங்கும்படி மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதியுள்ளேன்.இப்புத்தகத்தில் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் படித்துவிட்டு மற்றவற்றைத் தவிர்த்துப் பெயரையோ தொழிலையோ தொடங்கக்கூடாது. முழுவதையும் தெளிவாக விளங்கும்படி முடிவு வரை படித்த பின்னே எச்செயலையும் செய்ய வேண்டும். இப்புத்தகத்தை ஒருமுறைக்கு இருமுறை வாசித்துப்பார்த்தால் நீங்களே அதிர்ஷடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். என்னுடைய 10 வருட ஆராய்ச்சியின் பின் இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். அனைவரும் படித்து நலம்பெற ஆண்டவன் அருள்புரிவாராக.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவழகன் :

ஜோதிடம் :

கௌரா பதிப்பக குழுமம் :