எண்ணியம்

ஆசிரியர்: குணா

Category ஆய்வு நூல்கள்
Publication குணாவிய அறக்கட்டளை
FormatHardbound
Pages 348
Weight600 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழரிடம் மிகத் தொன்மையிலேயே தோன்றிய எண்ணியம் கொந்திக் கூறாடப்பட்டுச் சின்னஞ்சிறிய சிதறல்களாகக் கிடைத்துள்ளது. அவ்வாறு கூறாடப்படவும் திரிக்கப்படவும் புரட்டப்படவும் வடுகப் பிராமணியமோ காரணமானது. எண்ணிய மெய்யியலின் சில கூறுகள் சங்கதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பிராமணியக் கருத்தியலில் அவை கழுத்தளவு புதைந்து கிடக்கின்றன. இந்நிலையில், எண்ணியத்தின் முழு வடிவையோ மூல வடிவையோ ஒப்பியல் ஆய்வின் வழியாக வெட்டியும் ஒட்டியும் திரட்டியும் அடையாளம் காண வேண்டிய இக்கட்டான சூழலில் தமிழரின் அறிவுலகம் இருக்கிறது. இதை உணர்ந்தே எண்ணியத்தை ஓரளவாவது மீட்க வேண்டும் என்னும் முடிவுடன் இந்த நூலை எழுத முனைந்தேன் எழுதியும் முடித்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

ஆய்வு நூல்கள் :

குணாவிய அறக்கட்டளை :