எண்கள் நமது கண்கள்

ஆசிரியர்: கி. நடராசன்

Category கணிதம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும்” என்பது பழமொழி அன்றோ ? "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்பது வள்ளுவர் வாக்கு.
இலக்கியம் மட்டுமல்ல, கணிதமும் ஒரு மனிதனுக்கு கண் போன்றது.அந்தக் கணிதத்தைப் பழரசம் போல, மாணவர் களுக்குப் புகட்டுவது கணித ஆசிரியர்கள் கடமை மட்டுமல்ல, நம் எல்லோருடைய கடமையும் ஆகும். அந்தக் கடமையின் விளைவே இந்த நூல் எழுதியதின் நோக்கம்.

-கி. நடராசன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி. நடராசன் :

கணிதம் :

கௌரா பதிப்பக குழுமம் :