எட்வர்டு கிரெய்க்: தத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்)

ஆசிரியர்: பேராசிரியர் சே.கோச்சடை

Category தத்துவம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 188
First EditionJan 2005
ISBN978-81-7720-054-2
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 2 cms
₹130.00 ₹117.00    You Save ₹13
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இது தீவிரமான, நம்மை வெகுவாக ஈர்க்கிற ஓர் அறிமுகப் புத்தகம்; நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிற தத்துவவாதியுடன் , இது பேசுகிறது. எளிமையானதுதான்; அதேசமயம் புரியவைப்பதற்காக ஒருபோதும் தாட்சண்யம் காட்டுவதில்லை. சில முக்கிய தத்துவப் பிரச்சினைகளையும் நூல்களையும் - கவனமாகத் தேர்ந்தெடுத்து அவற்றுடன் வாசகர்கள் ஊடாட உதவி புரிந்திருக்கிறார் கிரெய்க். அதன்மூலம், தத்துவ விசாரணை என்பது வெறுமனே கல்வித்துறை சார்ந்த ஒரு அறிவுப் பயிற்சி என்பதாக இல்லாமல், நாம் அனைவரும் அவசியம் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :